- தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் பட்டியல்.
எண் | பெயர் | காலம் |
---|---|---|
1. | சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1422-1463 |
2. | இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் | கி.பி. 1429-1473 |
3. | அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் | கி.பி. 1473-1506 |
4. | குலசேகர தேவன் | கி.பி. 1479-1499 |
5. | சடையவர்மன் சீவல்லப பாண்டியன் | கி.பி. 1534-1543 |
6. | பராக்கிரம குலசேகரன் | கி.பி. 1543-1552 |
7. | நெல்வேலி மாறன் | கி.பி. 1552-1564 |
8. | சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் | கி.பி. 1564-1604 |
9. | வரதுங்கப் பாண்டியன் | கி.பி. 1588-1612 |
10. | வரகுணராம பாண்டியன் | கி.பி. 1613-1618 |
11. | கொல்லங்கொண்டான் | (தகவல் இல்லை) |