உங்க உதவி இல்லாமலேயே குட்டீஸ் தானாக schoolக்கு கிளம்பணுமா?

சிநேகிதி (Kumudam Snehidhi)'s photo.
சிநேகிதி (Kumudam Snehidhi)
உங்க உதவி இல்லாமலேயே குட்டீஸ் தானாக schoolக்கு கிளம்பணுமா?
இந்த இதழ் (29-10-2015) சிநேகிதியில் வழி சொல்கிறார் மாண்டிசோரி விஜயா
1. முதலில் அவர்களே ஸ்பூனில் எடுத்து சாப்பிடப் பழக்குங்கள். ஷூ அண்ட் சாக்ஸை அதனுடைய ரேக்கில் இருந்து எடுத்துகொண்டு வர சொல்லிக் கொடுங்கள். இதுதான் சரியான குழந்தை வளர்ப்பு முறையும்கூட.
2. பொதுவாக குழந்தைகள் ஒரு விஷயத்தை தனக்குத்தானே அணிந்து கொள்வதைவிட சுலபமா கழட்ட கத்துக்கும். உதாரணத்துக்கு டிரெஸ், ஷூ, டை, ரிப்பன் போன்றவற்றை நம்மைவிட வேகமாக அவர்கள் கழற்றி விடுவார்கள். இந்த சமயங்களில் சின்ன சிரிப்போடு அவர்களை லைட்டாக என்கரேஜ் செய்யுங்கள். ரொம்ப என்கரேஜ் செய்து விடாதீர்கள். அவர்களது வளர்ச்சி கன்ட்ரோல் ஆகிவிடலாம்.
3. உன்னோட ஸ்கூல் பேகில் நீயே புக்ஸ், பென்சில் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொண்டால் தான் ‘நீ குட் கேர்ள்’ என்று சொல்லுங்கள். இந்த குட் கேர்ள், குட் பாய் மந்திரத்துக்கு குழந்தைகள் அழகாக கட்டுப்படுவார்கள்.
4. சில பொடிசுகள் அம்மா செய்து தராத வேலையை அப்பாவிடம் செய்து வாங்கிக் கொள்ளும். அதேபோல் அப்பா செய்யாததை அம்மாவிடம் சாதித்துக் கொள்ளும். இந்த டைப் பிள்ளைகளை, ‘அம்மா லன்ச் பாக்ஸை பேக்ல வைப்பேனாம். நீங்க வாட்டர் பாட்டிலை வைப்பீங்களாம்’ என்று அவர்கள் அறியாமலேயே அவர்களை வேலை செய்யப் பழக்க வேண்டும்.
5. குழந்தைகள் தானாகவே ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டுமென்றால், அவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை வரிசையாக சொல்லிக் கொடுங்கள். காலையில் எழுந்ததும் தானாகவே பல் தேய்த்துக் கொள்வது, பாலை தானாகவே குடிப்பது, அம்மா சோப்புப்போட்டால் தண்ணியை மொண்டு உடம்பில் தானே ஊற்றிக் கொள்வது, அப்பா உடம்பு துடைத்த பிறகு தானே ஜட்டியை போட்டுக் கொள்வது, அம்மா யூனிஃபார்மை எடுத்தால் ஷூவையும் சாக்ஸையும் பிள்ளைகளை எடுக்க வைப்பது என்று வரிசையாக சொல்லிக் கொடுங்கள். பிள்ளைகளுக்கும் இந்த வேலைக்குப் பிறகு இதைச் செய்ய வேண்டும் என்று மனதில் பதியும்.
6. குழந்தைகளுக்கு பெற்றோர்தான் ரோல்மாடல். இந்த விஷயத்திலும் அப்படித்தான். நீங்கள் ஷூவை ரேக்கில் இருந்து எடுக்க மனைவியை கூப்பிடாமல் நீங்களே எடுத்துக் கொண்டீர்களென்றால், குழந்தையும் அதுவே எடுக்கும். ஷூவை தட்டிவிட்டு போட்டீர்களென்றால் குழந்தையும் அதையே ஃபாலோ செய்யும்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.

வாழை இலையில் நாம் சாப்பிடுவதால் பயன்கள்.
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்…
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன.
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம். அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள்


venkat

ஆசையும், பயமும் தான் வாழ்க்கையில்....



ஆசையும், பயமும் தான் வாழ்க்கையில்
இரண்டு முக்கியமான உணர்ச்சிகளாம்!
பயம்தான் நிறைய எதிர்மறை
உணர்ச்சிகளுக்கு
தாய் மடின்னு சொல்லலாம்!

நான் ரொம்ப கோவமா இருக்கேன்னு
சொன்னாலே
அது உண்மையா கோவம் இல்ல?!
எதோ ஒரு பயம் தான்!
அதே போல தாங்க!

நான் ரொம்ப கவலையா இருக்கேன்கிறதும்!
நாம கவலைபட்டா எதுவோ ஆயிடும்னு
பயப்படறோம்!
பொறாமைய எடுத்துக்கோங்க!
அதன் மூலமே பயம் தாங்க!
நாம தாழ்ந்து இருக்கோமோ?

அப்படின்னுஒரு பயம்!
கோவம், பொறாமை, வருத்தம் கவலை
எல்லாமே பயத்தால் தாங்க வருது!
இந்த எதிர்மறை எண்ண்ங்கள்
இல்லாம சந்தோஷ்மா
நாம வாழனும்னா நம்ப பயத்துக்கான
உண்மையான காரணத்த
கண்டு பிடிக்கனும்!
இப்படி நம்பளோட பயத்தை
புரிஞ்சிகிட்டோம்னா
மத்தவங்கள குத்தம் சொல்ல மாட்டோம்!
அப்ப எல்லோரும் பயந்து தான்
வாழறாங்களா…
நிச்சயமா!


வேல போயிடுமோன்னு பயம்
குண்டா போயிடுமோன்னு பயம்
வயதான பின்னாடி தனியா
வாழ்னுமெங்கிற பயம்
சாகனும்னு பயம்
வியாதி வந்ததுன்னா பயம்!
பின்ன இந்த பயத்திற்கு எதுதான் மருந்து
அப்படின்னா……..
அன்பு ஒன்னு தாங்க!

ஆன்லைனில் விளம்பரங்கள் மூலம் தினமும் $1 முதல் $10 வரை சம்பாதிக்க வழி ..

நீண்ட நாட்களுக்கு பிறகு எழுதும் பதிவு இது. இன்று பலர் அதிகமாக இணையத்தில் தேடுவது ”ஆன்லைனில் எவ்வாறு சம்பாதிப்பது”. அதனால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.ஓர் இணையதளம் அதில் தரப்படும் விளம்பரங்களை க்ளிக் செய்வதன் மூலம் அதற்கு உரிய தொகையை நமக்கு அளிக்கிறது. இதற்காக நீங்கள் இணையதளம் வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.மேலும் எந்த ஒரு தொகையும் முதலீடு செய்ய தேவையில்லை. இதைப்போன்ற மற்ற தளங்கள் ஒரு க்ளிக்கிற்கு $0.001 அல்லது அதற்கும் குறைவான தொகையே வழங்குகிறது ஆனால் இந்த தளம் $0.001 முதல் $0.01 தருகிறது.இதில் குறைந்தபட்சம் $2(₹124 இந்திய ரூபாய் ) சேர்ந்தவுடன் Paypal அல்லது Payza மூலமாக Payout செய்து கொண்டு வங்கி கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் Refferals சேர்பதை பொருத்து அதிக தொகை சம்பாதிக்க முடியும்.
1. முதலில் Trafficmonsoon தளதில் சேர இங்கே எனது Refferal link க்ளிக் செய்து பின்பு Register என்ற ஆப்ஷனை தேர்வு செய்து அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளவும்.
அதில் பெயர், இ மெயில்,  withdraw code, password கொடுக்கவும்.
PayPal mail ல் உங்கள் இ மெயில் கொடுத்து proceed பட்டணை அழுத்தவும்.
பிறகு உங்கள் email ஓபன் செய்யவும்
2. பிறகு E-mail க்கு வரும் ஆக்டிவேஷன் Link ல் சென்று username password கொடுத்து  verify செய்து கொண்டு Log In செய்யவும்.
3. Trafficmonsoon தளதின் கீழே உள்ள விளம்பரங்களின் Claim என்ற பட்டனை அழுத்தி 20 seconds பிறகு  அதற்கான Captha அழுத்தி அதற்கான பணத்தை பெற்றுக்கொள்ளவும்.
4. ஒவ்வொரு நாளும் 20 முதல் 30 விளம்பரங்கள் காண்பிக்கப்படும்.
5. $2 பெற்றவுடன் அந்த தொகையை Paypal அல்லது Payza மூலம் வங்கி எண்ணிற்கு மாற்றிக்கொள்ளலாம்
உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள் உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், மறுதுடக்கம் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம், தேவையானவை: மடிக்கணினி அல்லது மேசைகணினி ஆண்ட்ராய்ட் கைப்பேசி ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity) கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும் முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும் ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு கைப்பேசிக்கான மென்பொருள் கணினிக்கான மென்பொருள் கணினி மென்பொருளை நிருவியதும், கணினி திரையில் இப்போது ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள் undefined பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும் undefined இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம் undefined இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் , அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
உங்கள் கணினியை கைப்பேசியால் ஷடவுன் செய்யுங்கள் உங்கள் கணினியை கைப்பேசியால், திரையை பிரதி எடுக்கலாம், மறுதுடக்கம் செய்யலாம், ஷடவுன் செய்யலாம், வயர்லெஸ் மவுசாக பயன்படுத்தலாம், தேவையானவை: மடிக்கணினி அல்லது மேசைகணினி ஆண்ட்ராய்ட் கைப்பேசி ஒயர்லெஸ் ரூட்டர் (Wireless Fidelity) கணினியயும் கைப்பேசியையும் ஒரே ஒயர்லெஸ் ரூட்டரில் இனைக்க வேண்டும் முதலில் நீங்கள் இரண்டு மென்பொருளை தரவிறக்கம் செய்யவேண்டும் ஒன்று கைப்பேசிக்கு மற்றொன்று கணினிக்கு கைப்பேசிக்கான மென்பொருள் கணினிக்கான மென்பொருள் கணினி மென்பொருளை நிருவியதும், கணினி திரையில் இப்போது ஒரு ஒன் ஐடி சார்ட்கட் வந்திருக்கும், சார்ட்கட் வராதவர்கள்,C:\Program Files\oneID\bin என்ற இடத்திற்க்கு சென்று அந்த ஐகாணை send to desktop கொடுங்கள் undefined பிறகு டெஸ்க்டாப்பில் தெரியும் ஐக்கானை டபுல் கிலிக் செய்க கீலே உள்ள பாப் அப் தோன்றும் undefined இப்போது உங்கள் கணினியில் ஒன் ஐடி தோன்றும் அதை பார்க்கலாம் undefined இப்போது உங்களுடைய ஆன்ராய்ட் கைபேசியை ஒன் ஐடி அப்லிகேசனை நிருவவும் , அதில் ஒவ்வொறு முறையும் ஐடி கேட்கும், கொடுத்தால் கணினியை நீங்கள் கைப்பேசியால் இயக்கலாம்

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

கணினி உலகின் புதிய கண்டுபிடிப்பு: MeRAM

SDRAM, DDR, DDR2, DDR3 என்ற வரிசையில் புதிதாக MeRAM (Magneto Electric Random Access memority)  எனும் புது வகை நினைவகம் கடந்த வாரம் நடந்த  2012 IEEE International Electron Devices Meeting in San Francisco வில் அறிமுகம் செய்யப்பட்டது. ““Voltage-Induced Switching of Nanoscale Magnetic Tunnel Junctions” எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் MeRAM பற்றிய தகவல்கள் முதன் முதலில் வெளியிடப்பட்டன.
spin-transfer torque (STT) எனப்படும் மின் காந்த தொழில்நுட்பத்தில் மின்சாரத்தில் உள்ள நகரும் எலெகட்ரான் மூலம் தகவல்களை நினைவாகத்தில் எழுதும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர்.
Electron களில் உள்ள காந்தப் பண்பான “சுழற்சி” (Magetic property of elctrons – referred as spin in addition to their charge)  எனும் வகையில் இந்த ஆராய்ச்சி நடந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சில சிக்கல்களை சந்தித்தனர், அதிக தகவல்களை எழுத முற்படும் போது அதிக எண்ணிக்கையில் Electron களை சுழலச் செய்வதால் அதிக மின்சாரமும் அதிக வெப்பமும் ஏற்பட்டது, இதை தவிர்க்க மின்சாரத்தில் உள்ள Voltage ஐ நேரடியாக பயன்படுத்திப் பார்த்தனர். இப்போது வெப்பமும் ஏற்படவில்லை அதே நேரத்தில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களை எழுத முடிந்தது.
இதன் மூலம் மிகக் குறைந்த மின்சாரம்(10 – 1000 மடங்கு குறைவு) , மிக அதிக வேகம், அதிக இடம் (5 மடங்கு) மற்றும் மிகக் குறைந்த விலையில் கணினி நினைவகங்களை உருவாக்க முடியும்.
கணினி மட்டும் அல்லாது செல்போன், TV போன்ற பிற மின்சாதனங்களில் இதை குறைந்த விலையில் பயன்படுத்த இயலும்.

ஒரு LPG சிலிண்டர் வாங்கி...

ஒரு LPG சிலிண்டர் வாங்கி
அது தீர்ந்து
இன்னொரு சிலிண்டர் நம் வீட்டு வாசலில் வந்து இறங்கும் அ ந்த நேரம் வரை....
அதை பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளரின் பெயரிலும் ரூ. 40 லட்சம் காப்பீட்டுத் தொகையும்
அதனுடன் வந்து சேர்கின்றது என்ற தகவல் நமக்கு எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை...!

இது குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால்...
சிலண்டர் விபத்து நேரும் போது பாதிக்கப்பட்ட குடும்பத்திலிருந்து யாரும் அந்த காப்பீட்டுத் தொகையை
கேட்டு உரிமை கோருவதில்லை!,
நாம் சிலிண்டருக்காக ஒவ்வொரு முறையும் கொடுக்கும் தொகையிலும்
அந்த காப்பீட்டுக்கான பாலிசி தொகையும் சேர்த்துதான் செலுத்தி வருகிறோம்...
இந்த காப்பீடு குறித்து அரசாங்கமோ, எண்ணெய் நிறுவனங்களோ கூட வாடிக்கயாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதும் இல்லை!
சிலிண்டர் விபத்து நேர்ந்து அதன் காரணமாக உயிரிழப்புகள் ஏதும் நேர்ந்தால்....
சட்டப்படி அந்த குடும்பம் ரூ.50 லட்சம் வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து காப்பீட்டுத் தொகை பெற முடியும்!
(இதை உங்கள் சுவற்றிலும் பகிருங்கள் அனைவரும் அறிந்து கொள்ளட்டுமே)
Call: 1800 2 333 555