கணினியின் வேகத்தை அதிகரிக்க உங்கள் Pendrive வை RAM ஆக மாற்றும் வழிமுறை
RAM வாங்குவதற்கு உங்களிடம் போதுமான பணம் இல்லையென்றால், உங்கள் Pendriveவை நீங்கள் RAM ஆக பயன்படுத்தும் வசதி உள்ளது.
* குறைந்தது 2GB உள்ள உங்கள் Pendrive யின் அனைத்து தகவல்களையும் அழித்துவிட்டு அதை கணினியின் USB portல் பொறுத்தவும்.
* இப்பொழுது MY COMPUTER யை Right click செய்து அந்த menu வில் உள்ள Properties யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
* System properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
* அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
* Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
* அடுத்ததாக தோன்றும் window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
* Initial Size : 1020, Maximum size : 1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
* set என்பதை click செயது கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
No comments:
Post a Comment