அலைபேசி எண் தெரியாமல் தெரியாமல் நண்பரிடம் பேச வேண்டுமா...!

உங்களுடைய
நண்பருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசலாம்.
உங்களது அலைபேசி எண் தெரியாமல்
அதாவது நீங்கள் தொடர்பு கொள்ளும்
நபருக்கு யாருடைய எண் என
தெரியாது . அதுவும் இலவசமாக. எப்படி
என்கிறிர்களா?https://ievaphone.com/ என்ற
இணைய தளத்தில் இருந்து தொடர்பு கொள்ளலாம்.
பதிவு செய்ய வேணாம்(NO REGISTRATION)..ஆண்ட்ராய்டு மென்பொருளும்
பயன்படுத்திக் கொள்ளலாம்.country code உடன் மொபைல் எண்ணை பயன்படுத்தலாம். உதாரணமாக இந்தியாவிற்கு +91 மொபைல் (country code + mobile no ) என்னை கொடுத்து கால் செய்து பாருங்கள்..
very nice info
ReplyDelete